உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண தொகை ரூ.20 லட்சமாக உயர்வு – முதல்வர் அறிவிப்பு!

0
894
Relief families dead risen 20 lakh - Chief Minister's announcement

melief families dead risen 20 lakh chief minister’s announcement

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண தொகை ரூ.20 லட்சமாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே ரூ.10 லட்சம் அறிவித்திருந்த நிலையில் தற்போது ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :