lorry carrying leather waste erode public
ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில் தோல் தொழிற்சாலைகளின் கழிவுகளை உரிய ஆவணங்களின்றி ஏற்றிச் சென்ற லாரியை, பொது மக்கள் மடக்கிப்பிடித்து சென்னிமலை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மேலும் சென்னிமலை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியை பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மடக்கிப்பிடித்த பொதுமக்கள் போலீசில் ஒப்படைப்பு.
More Tamil News
- குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!
- ஸ்வீட் கடைக்காரரை அடித்துக் கொலை செய்த நபர்!
- தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பி வருகிறது – சந்தீப் நந்தூரி!
- 26 இந்திய வங்கிகளின் வாராக்கடன் அதிகரிப்பு!
- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
- வங்கியில் கணக்காளருக்கே தெரியாமல் நடந்த பணப்பரிவர்த்தனை!
- அஞ்சல்துறை ஊழியர்கள் மொட்டை அடித்து போராட்டம்!
- ரோஹிங்கிய அகதிகள் முகாமில் பிரியங்கா சோப்ரா!
- வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சின்னத்திரை மீது வழக்கு!