​குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!

0
827
Officers stopped child marriage kaaraikudi

Officers stopped child marriage kaaraikudi

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு, தேவகோட்டையில் திருமணம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் லதாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து மாவட்ட குழந்தை நல அதிகாரி ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர், சம்பவ இடத்திற்கு சென்று, இருவீட்டார் மீதும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தை நல அதிகாரிகள் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து போலீஸாரின் ஆலோசனையை கேட்டக்கொண்ட பெற்றோர், மாணவிக்கு திருமணம் நடத்துவதில்லை என எழுத்துபூர்வமாக உறுதியளித்து தனது மகளை அழைத்துச் சென்றனர்.

More Tamil News

Tamil News Group websites :