நேர்முகப் பரீட்சையின் போது அத்தியாவசியமற்ற கேள்விகள்

0
485
government jobs interview corruption question complain

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக இடம்பெற்ற நேர்முக பரீட்சைகளில் பங்கு பற்றிய யுவதிகளிடம், அவர்களின் தனிப்பட்ட தகவல்களை முறையற்ற வகையில் விசாரித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. government jobs interview corruption question complain

தொழிலற்ற பட்டதாரிகள் பங்குபற்றிய நேர்முக பரீட்சை ஒன்றின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருமணமானவரா? அல்லது திருமணமாகாதவர்களா என்பது தொடர்பிலும், காதல் வாழ்க்கை தொடர்பிலும் விசாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்வித் தகமைகளுக்கு அப்பால், வெளிவாரியான செயல்பாடுகள் தொடர்பிலும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

இத்தகைய செயல்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லையெனில், அவை தொடரும் எனவும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
government jobs interview corruption question complain

More Tamil News

Tamil News Group websites :