அணைக்கட்டுக்களை திருத்தி அமைக்கும் பணிகளில் இராணுவத்தினர்
கடந்த தினங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக குருநாகல் பகுதியில் பாதிப்புக்குள்ளான அணைக்கட்டுக்கள் இராணுவத்தினரால் சீர்செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. bridge repair army involve commander order latest news
பசளை பைகளில் மண்நிரப்பி அணைக்கட்டுகளை சீரமைக்கும் பணிகளில் இராணுவத்தினர் நேற்று முன்தினம் முதல் ஈடு;பட்டு வருகின்றனர்.
532 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் தம்மிக ஜயசுந்தர அவர்களது தலைமையில் 8 ஆவது விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த 25 இராணுவத்தினர் இந்த அணைக்கட்டு திருத்தியமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படை வீரர்களும் இந்த அனர்த்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பணிகள் அனைத்தும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவின் பணிப்புரையின் கீழ் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
bridge repair army involve commander order latest news
More Tamil News
- யாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்கள் துண்டிக்க நடவடிக்கை
- வைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி
- முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி
- சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா? யாழ். நல்லூரில் ஆர்ப்பாட்டம்
- தமிழர் தாயகத்தில் கொதித்தெழுந்த மக்கள்; ஹற்றன் நஷனல் வங்கி அதிர்ச்சியில்
- ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து தடை
- கரடி தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் வைத்தியசாலையில்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி