​ஜவஹர்லால் நேருவின் 54வது நினைவு தினம் இன்று!

0
796
Jawaharlal Nehru's 54th anniversary today

Jawaharlal Nehru’s 54th anniversary today

இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, மிகச் சக்தி வாய்ந்த வெளிநாட்டுக் கொள்கையுடன் நவீன இந்திய அரசு மற்றும் அரசியல் கலாச்சாரத்தை வடிவமைத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர்.

அவரின் 54-ஆவது நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இன்று நேரு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

More Tamil News

Tamil News Group websites :