திருமணம் முடித்து 15 நிமிடத்தில் விவாகரத்து பெற்ற அதிசய தம்பதி!

0
690
Dubai Married Couple Got Divorced After 15 Minutes

(Dubai Married Couple Got Divorced After 15 Minutes)

துபாயில் திருமணமாகி 15 நிமிடத்தில் விவாகரத்து பெற்றுக்கொண்ட ஜோடியால் பெரும் பரபரப்பு உண்டாகியுள்ளது.

மணமகன் ஒருவர் 20,000 பவுண்ட்ஸ் கொடுத்து உங்களது மகளை திருமணம் செய்துகொள்கிறேன் என மணமகளின் தந்தையிடம் கூறியதை அடுத்து அவரும் தனது மகளை கட்டி வைக்க சம்மதம் கூறினார்.

மணமகன் பேசிய தொகையை கொடுக்காமல் பாதி தொகையான 10,000 பவுண்ட்ஸ் மட்டுமே கொடுத்துள்ளார்.

இதனால் கோபம் கொண்ட அவர், பொறுமையிழந்து அனைவர் முன்னிலையிலும் சண்டைபோட்டுள்ளார்.

இந்த சம்பவத்தால் தனக்கு அவமானம் நேர்ந்துவிட்டதாக கூறி, மணமகன் திருமணமான 15 நிமிடத்திலேயே தலாக் சொல்லி மணமகளை விவாகரத்து செய்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்