பியகம – கடுவலை பாலம் திருத்தியமைக்கப்பட்டது

0
333
bridge Biyagama turmeric towns returned Highways Development

(bridge Biyagama turmeric towns returned Highways Development)

பியகம மற்றும் கடுவலை நகரங்களை இணைக்கும் பிரதான பாலம் வழமைக்கு திரும்பியுள்ளதாக பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அசாதாரண காலநிலை காரணமாக பாலத்தால் பயணிப்பது அபாய நிலையை எதிர்கொண்டிருந்ததால் வாகனப் போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிமின் ஆலோசனைப்படி வீதிப் அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் முப்படையினர் இணைந்து துரிதமாக அந்தப் பாலத்தை திருத்தியமைத்துள்ளனர்.

(bridge Biyagama turmeric towns returned Highways Development)

More Tamil News

Tamil News Group websites :