ரமழான் கிரிக்கெட் லீக் போட்டியில் விஷேட அதியாக இஷாக் ரஹுமான்

0
355
Ramanan Cricket League Cricket tournament organized Power Sports

(Ramanan Cricket League Cricket tournament organized Power Sports)

பவர் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 9 வது ரமழான் கிரிக்கெட் லீக் கிரிக்கெட் போட்டி கலாவவெவ முஸ்லிம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று (26) சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் விஷேட அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவரும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுமான் கலந்துகொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இபலோகம பிரதேச சபை உறுப்பினர் நளீம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

சிறந்த ஆட்ட நாயகனுக்கு பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் விருதிணை வழங்குவதை படத்தில் காணலாம்.

(Ramanan Cricket League Cricket tournament organized Power Sports)

More Tamil News

Tamil News Group websites :