(Amazon restricted Returnor account tamil news qatar)
அதிக அளவிலான பொருட்களை ரிட்டர்ன் செய்யும் வாடிக்கையாளர்களின் கணக்குகளுக்கு தடை விதிக்க அமேசான் முடிவு செய்துள்ளது.
இ காம்மர்ஸ் இணையதளமான அமேசானில் பொருட்கள் வாங்கும் போது ஏதேனும் குறை இருந்தால் ரிட்டர்ன் செய்து கொள்ளும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. ஆனால் காரணமே இல்லாமல் அடிக்கடி பொருட்களை ரிட்டர்ன் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதை அமேசான் கருத்தில் கொண்டுள்ளது.
எனவே அதிக அளவிலான பொருட்களை ரிட்டர்ன் செய்வோர் மற்றும் ரிட்டர்ன் செய்யப்படுவதற்கான காரணத்தைக் கூறாமல் இருக்கும் வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்க உள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை ஏற்கெனவே தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
(Amazon restricted Returnor account tamil news qatar)
More Tamil News
- தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு உயிரிழந்த மக்களுக்கு யாழில் அஞ்சலி
- கடுவல பியகம பாலத்தில் அபாயம் இல்லை
- சிறுவனை துஷ்பிரயோகப்படுத்திய பொலிஸ் அதிகாரி; கெபிதிகொல்லாவையில் சம்பவம்
- 17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்
- நாடெங்கும் வெள்ளப்பெருக்கு; இங்கினியாகலையில் நீரில்லை
- வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’
- மஸ்கெலியாவில் மண்சரிவு; 8 குடும்பங்கள் இடம்பெயர்வு
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- ஞானசார தேரர் குற்றவாளி; ஹோமாகம நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு