ராக்கெட் மனிதனின் கனவுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி!

0
656
North Korea Government Destroy Nuclear Experiment Center

(North Korea Government Destroy Nuclear Experiment Center)

வடகொரியா தனது அணுவாயுத சோதனைகளை கைவிடுவதாக அறிவித்த நிலையில் எதிர்வரும் 12 ஆம் திகதி அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக உள்ளது.

அதற்கு எதுவாக வடகொரியாவின் வடகிழக்கில் மண்ட்டாப் தெரியவந்துள்ளது. மலைப்பகுதியில் உள்ள புங்யே-ரி பகுதியில் அந்நாடு அணு குண்டு பரிசோதனை நடத்தும் மையத்தையும், இதற்காக மலைகளை குடைந்து வெட்டப்பட்டுள்ள ரகசிய சுரங்கங்களையும் நிர்மூலமாக்கி மூடிவிட வடகொரியா அரசு முடிவெடுத்துள்ளது.

அப்பகுதியில் உள்ள அணு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையங்கள், சோதனை மற்றும் பாதுகாப்பு சாவடிகளும் அகற்றப்படும் என கூறப்பட்டது.

அதனை பார்வையிட்டு உறுதி செய்ய வெளிநாட்டு ஊடகங்களுக்கு வடகொரியா அழைப்பு விடுத்தது. இதையடுத்து, ரியூட்டர்ஸ், சிஎன்என், சிபிஎஸ், ரஷியா டுடே மற்றும் சீன ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் வட கொரியாவிற்கு படையெடுத்துள்ளனர்.

இந்நிலையில், புங்யே-ரி அணு ஆயுத பரிசோதனை கூடங்கள் வெடி வைத்து இன்று தகர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்