மலேசிய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.கள் சொத்து கணக்குகளை வெளியிட வேண்டும்..! வான் அஸீசா அறிவிப்பு

0
885
ministers MP release property accounts, Van Aziza, malaysia tami news, malaysia, malaysia news,

{ ministers MP release property accounts }

மலேசியா: பக்காத்தான் ஹராப்பானின் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சொத்து மதிப்புகளை வெளியிடுமாறு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ வான் அஸீசா கேட்டுக் கொண்டுள்ளார்.

பக்காத்தான் ஹராப்பான் தனது தலைவர்கள் தங்களின் சொத்துக்களை அறிவிக்கும்படி செய்யுமா? எனக் கேள்வி எழுப்பப்பட்ட போது, வான் அஸீசா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“ஆமாம். நாங்கள் அளித்த பிரச்சார வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாகும். இது எப்போது மேற்கொள்ளப்படும் என்பதை நிதியமைச்சர் லிம் குவான் எங் முடிவு செய்வார்.

இதை செய்வது எங்கள் நிர்வாகத்தின் ஒரு பகுதியாகும்,” என மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சராக தனது முதல் நாள் பணியைத் தொடங்கிய வான் அஸீசா, செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

Tags: ministers MP release property accounts

<< RELATED MALAYSIA NEWS>>

*மலேசியாவின் ஏழாவது பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார் ஜப்பான் பிரதமர்!

*தாபோங் ஹாஜி’ அமைப்பின் தலைவரான டத்தோஸ்ரீ அப்துல் அஷீஸ் அப்துல் ரஹீம் வீட்டில் அதிரடி சோதனை..!

*மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு மீண்டும் வருகை புரிந்தார் முன்னாள் பிரதமர் நஜிப்..!

*மலேசியாவில் கணவன்மார்களின் சம்பளத்திலிருந்து குடும்பப் பெண்களுக்கு இபிஎப் தொகை..!

*இந்தியரான பிரசாந்த்: முதலமைச்சர் அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமனம்..!

*MH370 விமானம் தேடும் பணி மீண்டும் தொடர்கின்றது..!

*என்னை உங்கள் சகோதரர் என்றே அழையுங்கள்..!

*இவ்வாரத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றமில்லை..!

*மலேசியா பிரதமர் மகாதீர் 15 ஆண்டுக்குப் பின்னர் பிரதமர் அலுவலகத்தில் மீண்டும்..!

*நஜீப்பின் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் கணக்கெடுப்பு தொடர்கின்றது!

<<Tamil News Groups Websites>>