வதைச் செயல் காணொளிகள் குறித்து சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை விசாரணை

0
637
Singapore Civil Defense Investigation

(Singapore Civil Defense Investigation)

சிங்கப்பூர்க்  குடிமைத்  தற்காப்புப்  படை, சேனல் நியூஸ் ஏஷியாவால்,  கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட இரண்டு வதைச் செயல் காணொளிகள் தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறது.

அண்மையில் இடம்பெற்ற வதைச் சம்பவத்தில், நீரேற்றக்  கிணறு  ஒன்றில்  இறக்கிவிடப்பட்ட முழு நேரத் தேசியச் சேவையாளர் கொக் யுவென் சின் இறந்தார்.  அதனைத் தொடர்ந்து அந்த இரண்டு காணொளிகள் பார்வைக்கு வந்துள்ளன.

முதல் காணொளியில், குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி ஒருவர் தரையில் இழுத்துச் செல்லப்படும்  காட்சி  பதிவாகியுள்ளது.

இரண்டாவது காணொளியில், அதே அதிகாரி நீர் நிறைந்த கிணற்றில் திணறும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான , வதைச் செயல்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்று சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை நேற்று அறிவித்துள்ளது.

tags:-Singapore Civil Defense Investigation

most related Singapore news

ரயில் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்!
களவாடப்பட்ட கடன்பற்று அட்டைகளை பயன்படுத்தி சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை வாங்கிய 5 பேருக்குச் சிறை!!
பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் கடிதம் !!

**Tamil News Groups Websites**

சத்தான சுவையான பச்சைப்பயறு கட்லட்…