தீவிரமாக பரவும் சின்னம்மை : ரஜரட்டை விவசாய பீடம் மூடல்

0
635
rajarata university agriculture faculty closed

(rajarata university agriculture faculty closed)
ரஜரட்டைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீட மாணவர்கள் மத்தியில் கடந்த சில நாட்களாக சின்னம்மை நோய்த் தொற்று தீவிரமாக பரவி வருகின்றமை காரணமாக விவசாய பீடம் மூடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் ஏனைய பீட மாணவர்களையும் இந்த நோய் தாக்கக் கூடும் என்ற அச்சம் காரணமாக விவசாய பீடம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளது.

இதனையடுத்து விவசாய பீடத்தின் மாணவர்கள் நேற்று மாலை முதல் தங்கள் விடுதிகளிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை