11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் : ஆதங்கத்தை வெளிக்காட்டிய விஜய்சேதுபதி..!

0
495
Vijay Sethupathi condemned Tamilnadu government,Vijay Sethupathi condemned Tamilnadu,Vijay Sethupathi condemned,Vijay Sethupathi,Vijay

(Vijay Sethupathi condemned Tamilnadu government)

பெரும் பரபரப்பான ஸ்டெர்லைட் போராட்டத்தில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், நடிகர் விஜய்சேதுபதி அரசை கண்டித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அதாவது நேற்று ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துக்கு பல தரப்பினரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர்கள் பலரும் இந்த துயர சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நடிகர் விஜய்சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் அரசை கண்டிக்கும் விதமாக கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.. :-

”சட்டமோ.., அரசாங்கமோ, எவையும் மக்களின் நலன்/ பாதுகாப்புக்காக வேண்டியே. அவையே மக்களின் உயிர் கொல்லியாக மாறினால் எதற்கு ஒரு அரசாங்கம்..?

யாபகம் இருக்கட்டும் ‘கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே’ “ என விஜய்சேதுபதி தனது ஆதங்கத்தை வெளிக்காட்டியுள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

கேன்ஸ் பட விழாவில் பிரபல தயாரிப்பாளர் என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார் : நடிகை அதிர்ச்சித் தகவல்..!

கசிந்தது 2.0 படத்தின் கதைக்கரு : எதிர்பார்ப்பின் உச்சக் கட்டத்தில் ரசிகர்கள்..!

கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய பிரபல நடிகை : பரபரப்புத் தகவல்..!

தமிழ் இயக்குனரின் வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை..!

பலகாலம் செய்துவந்த வேலையைத் தூக்கிப்போட்ட ராக்ஸ்டார் ரமணியம்மாள் : இதற்குத்தானா..?

விஜய் 62 படம் குறித்த சுவாரஸ்ய தகவல்..!

சோனம் கபூரின் மெஹந்தி நிகழ்வில் அம்மாவை நினைத்து கண்கலங்கிய ஜான்வி..!

லிசாவாக மாறி கதி கலங்க வைக்கும் அஞ்சலியின் திகில் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

ஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..!

Tags :-Vijay Sethupathi condemned Tamilnadu government

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 23-05-2018