ஷேர்ன் வோர்னின் முன்னாள் மனைவியின் இளமை ரகசியம்: காணொளி வெளியானது

0
638

Shane Warne Wife Video

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ஷேர்ன் வோர்ன்.

அவரது முன்னாள் மனைவி சைமன் கலாஹான்.

தற்போது 48 வயதான அவர் ஒரு யோகா பிரியை. தனது வயதையும் பொருட்படுத்தாமல் அவர் செய்த யோகா பயிற்சியின் காணொளியொன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அக்காணொளி தற்போது தீவிரமாக பரவிவருகின்றது.

மூன்று பிள்ளைகளின் தாயான அவர் தனது இளமைத் தோற்றத்துக்கு யோகாவே காரணம் என்கின்றார். தான் 15 வருடங்களாக இதைச் செய்து வருவதாக அவர் கூறுகின்றார்.

Video Credit: Celeb Net

 

https://www.youtube.com/watch?v=GMD93At81rk