இவ்வாரத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றமில்லை..!

0
741
price fuel fuel change malaysia, malaysia tami news, malaysia, malaysia news, petrol,

{ price fuel fuel change malaysia }

மலேசியா: உலகளாவிய நிலையில் கச்சா எண்ணெய் விலையை உயர்ந்தப் போதிலும் அரசாங்கம் தற்போதைக்கு பெட்ரோல் விலையை உயர்த்தாது எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார்.

இப்போதைக்கு RON -95, RON -97 மற்றும் டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று பெர்டானா புத்ராவில் முதல் அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமைத் தாங்குவதற்கு முன் மகாதீர் கூறியுள்ளார்.

வாராந்திர பெற்றோல் விலை நிர்ணய முறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் பெற்றோல் விலையில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: price fuel fuel change malaysia

<< RELATED MALAYSIA NEWS>>

*மலேசியா பிரதமர் மகாதீர் 15 ஆண்டுக்குப் பின்னர் பிரதமர் அலுவலகத்தில் மீண்டும்..!

*நஜீப்பின் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் கணக்கெடுப்பு தொடர்கின்றது!

*மலேசியாவில் அமைச்சர்களின் சம்பளம் 10 வீதம் குறைக்கப்படுகின்றது: மகாதீர் அறிவிப்பு!

*ஊடக சுதந்திரத்துக்கு முன்னுரிமை ..! கோபிந்த் சிங்

*மலேசியா முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பிடம் நான்கு மணி நேரம் விசாரணை !

*லிங் லியோங் சிக் மீதான வழக்கை வாபஸ் பெற்றார் நஜிப்..!

*முன்னாள் அரசுச் செயலாளர் ஹாஷிம் காலமானார்!

*துன் மகாதீரின் அனுபவங்களும் திறமையும் மலேசியாவை நல்ல நிலைமைக்கு கொண்டு வரும்..!

<<Tamil News Groups Websites>>