மின்சாரத் தடை : மின்சக்தி அமைச்சு அறிவித்தல்!

0
1003
power cut post pone tomorrow electricity board notice latest news

(power cut due bad weather)
துணை மின்னுற்பத்தி நிலையங்களின் மூலமாக மின்சாரம் விநியோகிக்கப்படும், பிரதேசங்களுக்கான மின்விநியோகத்தில் தடையேற்படுத்தப்பட்டுள்ளது என்று இலங்கை மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

சீரற்ற வானிலை தொடர்வதனால், மின்னுற்பத்தி செய்ய முடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதென்று அவ்வமைச்சு அறிவித்துள்ளது.

அதன்பிரகாரம், கட்டுநாயக்க, பொலவத்த, பன்னல, மஹவ, சிலாபம் மற்றும் அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களுக்கான மின்விநியோகத்திலேயே தடையேற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :