காதலனுக்காக 20 ஆயிரம் ஸ்டெம் செல் நன்கொடையாளர்களை சேர்த்த காதலி

0
474
20 thousand stem cell donors leukemia boyfriend, 20 thousand stem cell donors leukemia, 20 thousand stem cell donors, 20 thousand stem cell, stem cell donors leukemia boyfriend, Tamil Netherland news,

(20 thousand stem cell donors leukemia boyfriend)

சமீபத்தில் லுகேமியாவினால் தீவிரமாக ஆக்கிரமிக்கப்பட்ட காதலனை காப்பாற்ற ஒரு இளம் டச்சு பெண் Laura van der Weide உதவியைக் கேட்டிருந்தார். இவரின் வேண்டுகோளை மதித்து 20,000 பேர் ஸ்டெம் செல் நன்கொடையாளர்களாக தம்மை பதிவு செய்தனர்.

Laura van der Weideவின் 29 வயது காதலன் Pim Trommelen மே மாதம் முதலாம் திகதி கீமோதெரபியை ஆரம்பித்தார். ஒரு சில வாரங்களுக்கு முன் தான் அவர் கேன்சரின் தீவிர கட்டத்தில் இருப்பது தெரிய வந்தது. ஸ்டெம் செல் நன்கொடையாளர் தான் அவருடைய ஒரே நம்பிக்கை. கடந்த வெள்ளியன்று ஃபேஸ்புக்கில் தன் காதலனின் நிலமையை பற்றி தெரிவித்து ஸ்டெம் செல் நன்கொடைக்கு முன்வருமாறு அழைத்தார்.

Laura van der Weideவின் இந்த செய்தி, 53 ஆயிரம் தடவை பகிரப்பட்டு, 20 ஆயிரம் ஸ்டெம் செல் நன்கொடையாளர்கள் வந்து சேர்ந்தனர்.

இந்த 20 ஆயிரம் பேரின் ஸ்டெம் செல்களையும் பரிசோதித்து Pim Trommelen க்கு மிகப் பொருத்தமான நன்கொடையாளரை விரைவில் கண்டறியவுள்ளனர்.

20 thousand stem cell donors leukemia boyfriend, 20 thousand stem cell donors leukemia, 20 thousand stem cell donors, 20 thousand stem cell, stem cell donors leukemia boyfriend, Tamil Netherland news,

Tamil News Groups Websites