let toxic factory close now – actor Vivek
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நடிகர் விவேக் தனது ட்விட்டரில் – நம் மண்ணின் மைந்தர்கள் மரணிப்பதை பார்ப்பதை விட சோகம் வேறு எதுவும் இல்லை என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடும் மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், இப்படி ஒரு சம்பவத்திற்கு காரணமானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.
மேலும் உயிரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
More Tamil News
- துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சென்று ஆறுதல் – வைகோ!
- முதலாளி முக்கியமா? நம் மக்கள் முக்கியமா? – சத்யராஜ்!
- தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் 17 வயது மாணவி உயிரிழப்பு!
- குடிமக்கள் குற்றவாளிகள் இல்லை – கமல்ஹாசன்!
- தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் பெயர் பட்டியல்!
- தூத்துக்குடி கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது!
- கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் இதுவரை 11 பேர் உயிரிழப்பு!
- மெரினாவில் குவிந்த காவல்துறையினர் : கழுகு போல் கண்காணிப்பு!
- பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் தேர்தல் – அமித்ஷா!
- சாலை விபத்தில் மகனை இழந்த பெற்றோர் தற்கொலை!
- பாலியல் உறவுக்கு ஒத்துழைக்காததால் கொலை செய்தேன்!
- தூத்துக்குடியில் போராட்டக்கார்கள் மீது போலீஸ் தடியடி!