அமீரின் கனவுப் படத்தில் விஜய்யை நடிக்க வைக்க முயற்சி..!

0
188
Director Ameer next movie Vijay join,Director Ameer next movie Vijay,Director Ameer next movie,Director Ameer next,Director Ameer

(Director Ameer next movie Vijay join)

இயக்குனர் அமீர், தனது கனவுப்படமான “கண்ணபரான்” படத்தை நடிகர் விஜய்யை வைத்து இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இருந்தாலும் இந்தப் படத்தை “தளபதி 62” என்று அழைத்து வருகின்றனர்.

இப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

மேலும் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தை அடுத்து நடிகர் விஜய் யார் படத்தில் நடிக்கப் போகிறார்? என்ற கேள்வி எழுந்து வருகிறது. அதேபோல் சமூக வலைதளங்களிலும் பல வதந்திகளும் பரவி வருகிறது.

இந்நிலையில், விஜய்யின் 63-வது படத்தை அமீர் இயக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அமீரின் கனவுப் படமான ”கண்ணபிரான்’” படத்தில் விஜய் நடிக்கப் போவதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

<MOST RELATED CINEMA NEWS>>

சாமி ஸ்கொயர் படத்தில் மிரட்டும் தேவி ஸ்ரீ பிரசாத் : பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

கசிந்தது 2.0 படத்தின் கதைக்கரு : எதிர்பார்ப்பின் உச்சக் கட்டத்தில் ரசிகர்கள்..!

கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய பிரபல நடிகை : பரபரப்புத் தகவல்..!

தமிழ் இயக்குனரின் வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை..!

11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் : ஆதங்கத்தை வெளிக்காட்டிய விஜய்சேதுபதி..!

விஜய் 62 படம் குறித்த சுவாரஸ்ய தகவல்..!

சோனம் கபூரின் மெஹந்தி நிகழ்வில் அம்மாவை நினைத்து கண்கலங்கிய ஜான்வி..!

லிசாவாக மாறி கதி கலங்க வைக்கும் அஞ்சலியின் திகில் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

டெட்பூல் 2 : திரை விமர்சனம்..!

Tags :-Director Ameer next movie Vijay join

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 23-05-2018