தொடர்ந்தும் மழை பெய்தால்.. நிகழப்போகும் ஆபத்துக்கள் இவைதான்!

0
770
bad weather

(bad weather )
எதிர்வரும் சில மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சியில் அதிகரிப்பு ஏற்பட்டால் களனி , களு , கிங் மற்றும் அத்தனகலு ஓயாவின் நீர்மட்டங்கள் அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் , குறித்த கங்கைகளின் நீர்மட்டம் தற்போதைய நிலையில் படிப்படியாக குறைவடைந்து வருகின்ற போதியலும் , பொதுமக்கள் அவதானத்துன் செயற்பட வேண்டும் என அந்த திணைக்களத்தின் நீர்வளயியல் பிரிவின் பணிப்பாளர் மாலா அலவதுகொடை தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :