அரசாங்கத்திலிருந்து மற்றுமொரு குழு விலகபோகின்றது என்பது பொய் : மகிந்த அமரவீர

0
381
general opponents become leader opposition must leave UPFA

(not leave slfp members government mahinda amaraweera)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மற்றுமொரு குழுவினர், அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளதாக வெளியான தகவல் தவறானது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுசெயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட வேண்டும் என்பதற்காக சிலர் அவ்வாறான கருத்துகளை வெளியிட்டு வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இவ்வாறான கருத்துக்களில் உண்மையில்லை என்றும்,
இதற்கான பதில் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை