பங்கிங்காம் அரண்மனை மீது மையல் கொண்ட பெண்ணே அதன் இளவரசியான அதிசயம்

0
1421

(Buckingham Palace Princess Megan Fifteen Years Flash Back)

சமீபத்தில் இங்கிலாந்து அரச சாம்ராஜ்ஜியத்தின் இளவரசர் ஹரி சமீபத்தில் நடிகை மேகன் மார்க்கேலை சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்டிருந்தது உலகம் அறிந்ததே.

மேகன் மார்க்கெல் ஒரு நடிகை மட்டுமல்லாமல் றோயல் குடும்பத்தைத் சேர்ந்தவரும் இல்லை என்பதே முக்கியமான விடயம்.

மேகன் பற்றிய மற்றுமொரு சுவாரஷ்யமான விடயம் என்னவென்றால் அவரின் பதினைந்தாவது வயதில் லண்டனுக்கு சுற்றுலா சென்றிருந்த மேகன் பங்கிங்காம் அரண்மனை முன்னால் இருந்து போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்னர் பங்கிங்காம் அரண்மனை முன் சுற்றுலா பயணியாக வலம் வந்த மேகன் இருபத்தியிரண்டு வருடங்கள் கழித்து அந்த அரண்மனைக்கே மருமகளாக வந்திருப்பதை எண்ணி ஒட்டு மொத்த உலக மக்களுமே உச்சக்கட்ட வியப்பிலுள்ளனர்.

Tag: Buckingham Palace Princess Megan Fifteen Years Flash Back