சோனம் கபூரின் மெஹந்தி நிகழ்வில் அம்மாவை நினைத்து கண்கலங்கிய ஜான்வி..!

0
522
Janhvi missed mom Sridevi Sonam Kapoor Mahendi function,Janhvi missed mom Sridevi Sonam Kapoor Mahendi,Janhvi missed mom Sridevi Sonam Kapoor,Janhvi missed mom Sridevi Sonam,Janhvi missed mom Sridevi

(Janhvi missed mom Sridevi Sonam Kapoor Mahendi function)

நடிகை ஸ்ரீதேவி இறந்த பின், கபூர் குடும்பத்தில் நடந்த முதல் திருமணம் நடிகை சோனம் கபூரின் திருமணம் தான். அந்தவகையில் சோனம் கபூரின் மெஹந்தி நிகழ்ச்சியின்போது அம்மாவை நினைத்து கண் கலங்கியுள்ளார் ஜான்வி கபூர்.

பெரியம்மா ஸ்ரீதேவி இல்லாததால் தனது திருமணத்தை எளிமையாக நடத்துமாறு சோனம் தன் தந்தையும், நடிகருமான அனில் கபூரிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், திருமண நிகழ்ச்சியின்போது ஸ்ரீதேவியின் மகள்கள் அவரை ரொம்பவே மிஸ் செய்துள்ளனர்.

ஸ்ரீதேவிக்கு மெஹந்தி போட்டுக் கொள்வது என்றால் மிகவும் பிடிக்கும். இந்நிலையில் சோனம் கபூரின் மெஹந்தி நிகழ்ச்சியின்போது அம்மாவை நினைத்து கண்கலங்கியுள்ளார் ஜான்வி கபூர்.

அதாவது, ஸ்ரீதேவிக்கு திருமணமானதில் இருந்து அவருக்கு யார் மெஹந்தி வைத்தாரோ அவர் தான் சோனம் கபூரின் மெஹந்தி நிகழ்ச்சியிலும் அனைவருக்கும் மெஹந்தி வைத்துள்ளார். மெஹந்தி வைத்துவிட்டவரின் பெயர் வீணா நாக்தா.

ஸ்ரீதேவிக்கு நான் தான் மெஹந்தி வைத்து விடுவேன். அதனால் ஜான்வி, குஷிக்கு என்னை நன்றாக தெரியும். நான் ஜான்விக்கு முதன்முதலாக மெஹந்தி வைத்துவிட்டபோது அவருக்கு 2-3 வயது இருக்கும். ஸ்ரீதேவி போன்றே ஜான்விக்கும் மெஹந்தி வைத்துக் கொள்ள மிகவும் பிடிக்கம் என்று வீணா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவியின் முதல் கர்வாசவுத்துக்கு நான் தான் அவருக்கு மெஹந்தி வைத்து விட்டேன். அவரின் மரண செய்தி அறிந்தபோது யாரோ வதந்தி பரப்புகிறார்கள் என்று நினைத்தேன். கர்வாசவுத்தின்போது மெஹந்தி வைத்துக் கொள்ள ஸ்ரீதேவி எவ்வளவு ஆர்வம் காட்டுவார் என்பது இன்னும் என் கண் முன்னே உள்ளது என்கிறார் வீணா.

அத்துடன், ஜான்வி மற்றும் குஷி இருவரும் தங்களின் அம்மா போன்றே மெஹந்தி வைப்பதில் ஆர்வம் உள்ளவர்கள். சோனம் கபூரின் மெஹந்தி நிகழ்ச்சியில் ஆசைப்பட்டு மெஹந்தி வைத்துக் கொண்டார்கள்.

மேலும், சோனம் கபூருக்கு 6 வயதில் இருந்து நான் தான் மெஹந்தி வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று வீணா கூறியுள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

கேன்ஸ் பட விழாவில் பிரபல தயாரிப்பாளர் என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார் : நடிகை அதிர்ச்சித் தகவல்..!

கசிந்தது 2.0 படத்தின் கதைக்கரு : எதிர்பார்ப்பின் உச்சக் கட்டத்தில் ரசிகர்கள்..!

கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய பிரபல நடிகை : பரபரப்புத் தகவல்..!

தமிழ் இயக்குனரின் வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை..!

பலகாலம் செய்துவந்த வேலையைத் தூக்கிப்போட்ட ராக்ஸ்டார் ரமணியம்மாள் : இதற்குத்தானா..?

விஜய் 62 படம் குறித்த சுவாரஸ்ய தகவல்..!

கவர்ச்சி உடையில் கலக்கும் அமலா பால் அம்மா : இணையத்தில் வைரல்..!

லிசாவாக மாறி கதி கலங்க வைக்கும் அஞ்சலியின் திகில் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

ஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..!

Tags :-Janhvi missed mom Sridevi Sonam Kapoor Mahendi function

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

பியகமவில் 6 வாகனங்கள் மீட்பு