தபாலில் வரும் பொட்டலங்களை பாதுகாத்து விநியோகிக்கும் புதிய திட்டம் அறிமுகம்!!

0
501
Introducing new scheme protect distribute packets

(Introducing new scheme protect distribute packets)

தபாலில் வரும் பொட்டலங்களைப் பாதுகாத்து வைத்து விநியோகிக்கும் முறை தொடர்பில் தேசிய அளவிலான முன்னோடித் திட்டம் அறிமுகமாகிறது.

புக்கிட் பாஞ்சாங், பொங்கோல் டவுன் ஆகிய வட்டாரங்களில் இந்த வருடத்தின் கடைசிக் காலாண்டில் இப் புதிய திட்டம் ஆரம்பமாகும்.

மேலும் , சிங்கப்பூர் மின்னிலக்கத் தொழில்துறை தினத்தையொட்டி தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் திட்டம் குறித்து அறிவித்துள்ளது.

மற்றும் , புக்கிட் பாஞ்சாங், பொங்கோல் வட்டாரவாசிகள் இவ்வாண்டு அக்டோபர் முதல், இணையம் மூலம் வாங்கும் பொருட்களை ஒரு பொதுவான பொட்டல விநியோக முறைமூலம் பெற்றுக்கொள்ளலாம்.

அதோடு , வீட்டுக்கு அருகிலோ, பெருவிரைவு ரயில் நிலையங்களுக்கு அருகிலோ தங்கள் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை முன்னோடித் திட்டம் வழங்கும்.

tags:-Introducing new scheme protect distribute packets

most related Singapore news

ரயில் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்!
களவாடப்பட்ட கடன்பற்று அட்டைகளை பயன்படுத்தி சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை வாங்கிய 5 பேருக்குச் சிறை!!
பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் கடிதம் !!
தாயாரை கொடூரமாக தாக்கி போலீசாரிடம் கீழ்த்தரமாக பேசிய பெண்ணுக்கு கிடைத்த தண்டனை !!

**Tamil News Groups Websites**