துபாய் விசா முறையில் திருத்தம் இவர்களுக்கு மட்டும் தானாம் 10 வருட விசா!

0
525
Dubai Visa Restriction Change 10 Years Visa Allowed

(Dubai Visa Restriction Change 10 Years Visa Allowed)

ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் அந்நாட்டில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளின் நிபுணர்கள் மற்றும் புத்திசாலி மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் 10 ஆண்டு குடியேற்ற விசா வழங்க முடிவு செய்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், “உற்பத்தியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் முனையமாக ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கும் வகையில், எங்களின் சுற்றுச்சூழல் அமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிறந்த அரசியலமைப்பு சட்டம் மூலமாக உலகலவில் உள்ள திறமையாளர்கள் அவர்களின் திட்டங்களை இங்கு செயல்படுத்த முடியும்.

இதனால், முதலீட்டாளர்களுக்கான சேரிடமாகவும், படைப்பாளிகளின் தாய்மடியாகவும் ஐக்கிய அரபு அமீரகம் இடமாக விளங்கும். எனவே புத்திசாலிகள் மற்றும் நிபுணர்கள் அவர்களின் திறன்களை அமீரகத்தில் கட்டவிழ்த்து விட இது சிறந்த வாய்ப்பாகும்” என தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்