பஸ் கட்டண அதிகரிப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரம்

0
592
Cabinet approval bus fares increase

(Cabinet approval bus fares increase)
பஸ் கட்டணத்தை நூற்றுக்கு 12.5 விகிதத்தாலும், 10 ரூபாவான ஆகக் குறைந்த கடணத்தை 12 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்தார்.

இந்தக் கட்டண அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுளள்து.

அத்துடன், இரண்டாம் நிலை கட்டணமான 12 ரூபா 15 ரூபாவாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Cabinet approval bus fares increase