இளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ வைத்த விடயம் இது தான்!

0
541
Britain Prince Harry Wedding Most Sentimental Matter

(Britain Prince Harry Wedding Most Sentimental Matter)

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது அறிந்தவிடயமே.

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

இதையடுத்து, இவர்களின் திருமணம் சனிக்கிழமை காலை, இங்கிலாந்தில் உள்ள விண்ட்சார் கோட்டை அருகே இருக்கும் செயின்ட் ஜார்ஜ் சேப்பல் தேவாலயத்தில் மிகவும் விமர்சியாக நடைபற்றது.

இளவரசர் திருமணத்தை பார்க்க உலகம் முழுவதும் உள்ள லட்சகணக்கான மக்கள் கூடி நின்று களித்தனர்.

திருமணத்தின் போது, மிக முக்கிய நபர்கள் அமர்ந்து இருந்த இருக்கை வரிசையில் முதல் இருக்கை காலியாக இருந்தது. மற்ற இருக்கைகள் முழுவதும் நிரம்பி உள்ளது.

Photo Source : hellomagazine.com

பின்னர் தான் தெரிய வந்தது, அந்த இருக்கை மறைந்த தனது தாய் டயானவுக்காக ஒதுக்கி வைத்தது என இளவரசர் ஹரி கூறினார். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்