சிறுவர் விபச்சாரத்திற்கு எதிராக நிதி சேகரித்த பிரபலங்கள்!!

0
563
free girl foundation raised money, free girl foundation raised, free girl foundation, girl foundation raised money, foundation raised money, Tamil Netherland News,Netherland Tamil News

(free girl foundation raised money)

சிறுவர் விபச்சாரத்திற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், Free a Girl அறக்கட்டளை ஒரு வாரத்தில் 500 ஆயிரம் யூரோக்களுக்கு மேல் சேகரித்தது. இந்த முழு தொகையும் சிறுமிகளை சிறுவர் விபச்சாரத்திலிருந்து விடுவிப்பதற்காக பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

கடந்த வாரம்  இடம்பெற்ற ‘Lock me Up – Free a Girl’ பிரச்சாரத்தில் 300 க்கும் மேற்பட்ட டச்சு மக்கள் கலந்து கொண்டனர். நெதர்லாந்திலும் பெல்ஜியத்திலும் 33 வெவ்வேறு இடங்களில் பல பிரபலங்களும் 12 மணி நேரம் தங்களை பூட்டிக் கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பிரப்பலங்கள் Giel Beelen, Thomas Berge, Belle Perez and John Ewbank உம் இதில் கலந்து கொண்டனர்.

Free a Girl அறக்கட்டளையின் படி, உலகம் முழுவதிலும் இரண்டு மில்லியன் பெண்கள் கட்டாய விபச்சாரத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

free girl foundation raised money, free girl foundation raised, free girl foundation, girl foundation raised money, foundation raised money, Tamil Netherland News,Netherland Tamil News

Tamil News Groups Websites