பிரான்ஸில் வெடிகுண்டுகளுடன் அலைந்த நபர்!

0
474
Marseille police arrested man explosive device

ஒரு வெடிகுண்டு தயாரிக்க தயாராக இருப்பதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் மார்சே பகுதியினைச் சேர்ந்த பொலிஸார் நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். Marseille police arrested man explosive device

சனிக்கிழமை செயின்ட் சார்லஸ் ரயில் நிலையத்தில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டார். குறித்த நபர் வெடிகுண்டு சாதனத்தை தயாரிக்க பயன்படுத்தக்கூடிய உபகரணங்களை வைத்திருப்பதாக அங்கிருந்த பயணிகளின் மூலம் கிடைத்த புகார்களின் மூலமே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் குறித்த நபரை மேலதிகமாக 24 மணித்தியாலங்கள் தமது காவலில் எடுத்துள்ளதாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரெஞ்சு ஊடகமொன்று உறுதிப்படுத்தியுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**