​வீட்டின் பூட்டை உடைத்து நடந்த கொள்ளை சம்பவம்!

0
754
robbery house broken kanchipuram tamilnadu

robbery house broken kanchipuram tamilnadu

காஞ்சிபுரம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் பிரதீஷ் இவர் தனியார் வேலைப்வாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார், இவர் வெளியூர் சென்றதை அறிந்த மார்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 2 லட்சம் ரொக்கம் மற்றும் 2 லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்புள்ள 10 சவரன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்,

இதுகுறித்த அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :