கேன்ஸில், பிரபல இளம் நடிகையின் கற்பழிப்பு புகார்!

0
525
Director Luc Besson raped young Actress

ஒரு இளம் நடிகை, பிரஞ்சு திரைப்பட இயக்குனர் Luc Besson மீது கற்பழிப்பு புகார் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஆனால் திரைப்பட தயாரிப்பாளரின் வழக்கறிஞர் Thierry Marembert, குறித்த இயக்குனர் அவர் மீதான பாலியல் புகாரை திட்டவட்டமாக மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  Director Luc Besson raped young Actress

59 வயதான குறித்த இயக்குனர் அவ் இளம் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை குற்றம்சாட்டியபோதே பாரிஸை சேர்ந்த பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கேன்ஸ் திரைப்பட விழாவின் நிறைவு விழாவிற்கு முன்பே இந்த குற்றச்சாட்டுகள் வெளிவந்தன. அந்த இளம் நடிகையின் உணர்வு பூர்வமான இக் குற்றசாட்டு அக் கேன்ஸ் திரைப்பட விழாவினை சோகத்தில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**