மண்சரிவு காரணமாக போக்குவரத்து தடை

0
518
kanday thodangoda land slide transport block traffic police

kanday thodangoda land slide transport block traffic police
கண்டி தொடங்கொல்ல பிரதான வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள சுரங்கப்பாதைக்கு அருகில் மண் சரிவு ஏற்பட்டுள்ளமையினால் இந்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்;த வீதியினூடான போக்குவரத்தினை சீர் செய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இன்னும் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் போக்குவரத்தினை வழமைக்கு கொண்டு வரமுடியும் என பொலிசார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
kanday thodangoda land slide transport block traffic police

More Tamil News

Tamil News Group websites :