சூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்

0
630
chicken recipe

chicken recipe

தேவையான பொருட்கள் 

கோழி இறைச்சி – அரை கிலோ
வெங்காயம் –4
பச்சைமிளகாய் – 4,
கொத்தமல்லித் தழை – சிறிது,
புதினா இலை – சிறிது,
கறிவேப்பிலை – சிறிது,
இஞ்சி – ஒரு தேக்கரண்டி,
பூண்டு – ஒரு தேக்கரண்டி,
தக்காளி – 4,
மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி,
வத்தல் தூள் – 3 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் – சிறிது,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு

செய்முறை

சுத்தம் செய்த சிக்கனுடன் சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, தயிர் (தேவையென்றால்) சேர்த்து நன்றாக பிசைந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.

அடுத்ததாக , வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லித் தழை, புதினா இவற்றை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, புதினா இவற்றை போட்டு போன் நிறமாக வரும் வரை வதக்கவும்.

பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

அதன் பிறகு தக்காளி, பச்சைமிளகாய், மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.

கடைசியாக,  ஏற்கனவே ஊறவைத்த சிக்கன் துண்டுகளை வெங்கயாவதக்கலோடு போட்டு  தேவையானளவு பால் ஊற்று கொதிக்கவைத்து எடுக்கவேண்டும்.

சுவையான மலபார் சிக்கன் தயார்.

tags:-chicken recipe
<மேலும் பல சுவையான சமையல் குறிப்புகளுக்கு >>

சத்தான பிரவுன் ரைஸ் சாலட்

காரமான சுவையான கொண்டைக்கடலை பிரட்டல்

சலங்கை பணியாரம் செய்து சந்தோஷமாக சாப்பிடுங்க…!

<<TAMIL NEWS GROUP SITES>>
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் அம்பலம்…!