களவாடப்பட்ட கடன்பற்று அட்டைகளை பயன்படுத்தி சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை வாங்கிய 5 பேருக்குச் சிறை!!

0
745
credit card use tour arrange five people

(credit card use tour arrange five people)

சிங்கப்பூரில் , திருடப்பட்ட கடன்பற்று அட்டை விவரங்களைக் கொண்டு சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச்சீட்டுகளை வாங்கியதற்காக எல்லைதாண்டிச் செயல்படும் கடன்பற்று அட்டை மோசடிக் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 18க்கும் மே 9க்கும் இடைப்பட்ட காலத்தில் 20இலிருந்து 38 வயதுக்குட்பட்ட குறித்த நபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது அதோடு கடந்த ஆண்டு நவம்பர் மாதம், திருடப்பட்ட கடன்பற்று அட்டைகளின் விவரங்களைக் கொண்டு வாங்கப்பட்ட நுழைவுச்சீட்டுகளின் விவரங்கள் சேவை முகப்புகளில் வழங்கப்பட்டதுகுறித்துப் புகார்கள் வந்ததாகக் காவல்துறை கூறிய;ள்ளது.

அதைத் தொடர்ந்து 21 வயது முகமது ஷஃபிக் அர்ஸெமியும் 20 வயது முகமது அரிஃப் முஸ்தஃபாவும் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.

ஐந்து பேருக்கும் 11இலிருந்து 19 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

tags:-;credit card use tour arrange five people

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**