அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கான முக்கிய எச்சரிக்கை

0
544
tamilnews Six accidents expressways due rainy weather

highway drivers maintain speed sixty kilometer hour
அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் வாகனங்களை சாரதிகள் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஒவ்வொரு வாகனங்களினதும் பிரதான மின் விளக்கை ஒளிரச்செய்து பயணிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காகவே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மின் விளக்குகளை ஒளிரச்செய்யாத சாரதிகள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தினை விட அதிக வேகத்தில் பயணிக்கும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
highway drivers maintain speed sixty kilometer hour

More Tamil News

Tamil News Group websites :