செவ்வாய்க்கிழமை வரையே அரசாங்கத்திற்கு கால அவகாசம் – இல்லையேல் ஆர்பாட்டம்

0
544
coming Tuesday take decision fisher men warning government

coming Tuesday take decision fisher men warning government
நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது மண்ணெண்ணெய் மானியம் வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்படாவிட்டால் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடபோவதாக மீனவ ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீனவ ஒன்றியத்தின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டமையினால் மீனவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.

ஆகையினால் அரசாங்கம் குறித்த விடயம் தொடரபில் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும்.

எனினும் மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் மானியத்தினை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
coming Tuesday take decision fisher men warning government

More Tamil News

Tamil News Group websites :