இரு வேறு விபத்துக்களில் இருவர் பலி

0
518
two places both accident double body recover police Lankan

two places both accident double body recover police Lankan
குருநாகல் அலவ்வ – கபுவர்ன பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை காலி – தெவவ பிரதேசத்தில் வாகனம் ஒன்றுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வெலிமட பிரதேசத்தினை சேர்ந்த 67 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
two places both accident double body recover police Lankan

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :