மகாதீரைச் சந்தித்தார் சிங்கப்பூர் பிரதமர்..!

0
733
Prime Minister Singapore meets Mahathir, malaysia, malaysia tamil news, malaysia news, Mahathir,

{ Prime Minister Singapore meets Mahathir }

மலேசியா; சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் மலேசியாவின் பிரதமர் துன் டாக்டர் மகாதீரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இன்றுக் காலை 11 மணி அளவில் அவர் மகாதீரின் பெர்டானா தலைமைத்துவ அறவாரிய அலுவலகத்திற்கு அவர் வந்து சேர்ந்துள்ளார்.

இரு தலைவர்களும் எதைப் பற்றி விவாதித்தனர் என்பதுத் தெரியவில்லை என்றாலும், கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் தொடர்பாக கலந்தாலோசனை செய்திருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த 14ஆவது பொதுதேர்தலில் பக்காத்தான் ஹாராப்பானின் வெற்றியைத் தொடர்ந்து பிரதமரான துன் மகாதீரைச் சந்திக்கும் இரண்டாவது ஆசியத் தலைவர் சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் ஆவார்.

இதற்கு முன்னர் புருணை சுல்தான் ஹஸ்ஸானால் போல்கியா மகாதீரைச் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Prime Minister Singapore meets Mahathir

<< RELATED MALAYSIA NEWS>>

*நஜிப் வீட்டில் 20 ஆண்டு திறக்கப்படாத இரும்புப் பெட்டிக்குள் இருந்தது என்ன?

*பணிப்பெண் கற்பழித்த குற்றத்திற்காக வர்த்தகருக்கு 14 ஆண்டுச் சிறை..!

*எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நஜீப்பிடம் எஸ்.பி.ஆர்.எம். விசாரணை..!

*சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியை துறக்கின்றாரா அஸ்மின் அலி?

*சன்வே’ மனித வளத்துறை குழும இயக்குனரானார் புவனேஸ்!

*சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய நபர் கைது!

*நஜிப் வீட்டில் சோதனை செய்த செய்தி தொடர்பில் எந்த தகவலையும் வாட்ஸ்-ஆப் இல் பகிர வேண்டாம்..

*அமைச்சர்களின் பெயர் பட்டியலை வழங்க மாமன்னரை சந்திக்கின்றார் துன் மகாதீர்..!

<<Tamil News Groups Websites>>