சிட்னியில் ‘மொய் விருந்து’

0
798
Sydeny Moi Virunthu

Sydeny Moi Virunthu

சிட்னியில் இயங்கும் “நம்மால் முடியும் குழு” என்ற அமைப்பு, தமிழகத்தில் உள்ள சில சிறிய குளங்களைத் தூர் வார்த்து தமிழக விவசாயிகளுக்கு மிகப் பெரிய பிரச்சினையாகவுள்ள “நீர்” பிரச்சினையை தீர்த்து வைத்து வருகிறார்கள்.

இந்த வருடம், அவர்கள் செயற்பாட்டிற்கு சிட்னி வாழ் மக்களின் பங்களிப்பையும் ஊக்குவிப்பதற்காக, மொய் விருந்து ஒன்றை சனிக்கிழமை மே 26ம் நாள் நடத்துகிறார்கள்.

விஜய் சிங், சந்திரசேகரன் மற்றும் உமா, “நம்மால் முடியும் குழு” குறித்தும் மொய் விருந்து குறித்தும் மேலதிக விபரங்களை, தெரிந்துகொள்ள: தினகரன் 0403 547 798; பொன்ராஜ் 0413 735 355; திரு ஆறுமுகம் 0423 445 159 விஜய் 0478 313 200 என்ற இலக்கங்களில் தொடர்பு கொள்ளலாம்.