(General apologizes 700 detainees holy Ramadan Tamil news)
புனித ரமழானை முன்னிட்டு துபையில் 700 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.
புனித ரமழானை எனும் நோன்பு மாதத்தை போற்றும் வகையில் பல்வேறு வழக்குகளின் கீழ் சிறை தண்டனையை அனுபவித்து வரும் பன்னாட்டு கைதிகளிலிருந்து சுமார் 700 பேரை நன்னடத்தை அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய துபாயின் ஆட்சியாளர் ஷேக் முஹமது பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்
இதற்கு முன் புனித ரமழானை யொட்டி அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆட்சியாளர்களும் ஆயிரத்து முன்னூறுக்கு மேற்பட்ட கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
(General apologizes 700 detainees holy Ramadan Tamil news)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- குருதி கொப்பளிக்க, சரிந்து வீழ்ந்து சரித்திரமாகிய உறவுகளுக்கு ஒரு கணம்..!
- 9 ஆண்டுகள் நிறைவு : இலங்கை அரசாங்கத்திடம் மன்னிப்பு சபை விடுத்துள்ள கோரிக்கை
- யார் இவர்கள்? : வடக்கில் புகைப்படம் எடுக்கும் மர்ம நர்கள்
- ‘தமிழர்களை எரித்தார்கள், சிங்கள தலைவர்களே வடக்கின் அழிவுகளுக்கு பதில் கூறுங்கள்”
- முள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்!
- வலிசுமந்த மண்ணை நோக்கி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பயணம் ஆரம்பம்
- தமிழ் படும் அவலத்தை தமிழர் தாயகம் எதிர்கொள்ளும் அடக்குமுறையை யார் ஏற்படுத்தினார்கள்? தாயக மைந்தனின் குமுறல்