புனித ரமழானை முன்னிட்டு துபையில் 700 கைதிகளுக்கு பொது மன்னிப்பு !

0
193
General apologizes 700 detainees holy Ramadan Tamil news

(General apologizes 700 detainees holy Ramadan Tamil news)

புனித ரமழானை முன்னிட்டு துபையில் 700 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.

புனித ரமழானை எனும் நோன்பு மாதத்தை போற்றும் வகையில் பல்வேறு வழக்குகளின் கீழ் சிறை தண்டனையை அனுபவித்து வரும் பன்னாட்டு கைதிகளிலிருந்து சுமார் 700 பேரை நன்னடத்தை அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய துபாயின் ஆட்சியாளர் ஷேக் முஹமது பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்

இதற்கு முன் புனித ரமழானை யொட்டி அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆட்சியாளர்களும் ஆயிரத்து முன்னூறுக்கு மேற்பட்ட கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

(General apologizes 700 detainees holy Ramadan Tamil news)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :