595 பேருக்கு பதவி உயர்வு

0
539
five hundred ninty five police promotion Lankan latest news

five hundred ninty five police promotion Lankan latest news
உதவி பொலிஸ் பரிசோதகர்கள் சிலர் பொலிஸ் பரிசோதகர்களாக பதவி உயர்வு பெற்றுக்கொண்டுள்ளனர்.

இவர்கள் இன்றைய தினம் பதவி உயர்வினை பெற்றுக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய உதவி பொலிஸ் பரிசோதகர்களாக பதவி வகித்த 595 பேர் பொலிஸ் பரிசோதகர்களாக பதவி உயர்வினை பெற்றுக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
five hundred ninty five police promotion Lankan latest news

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :