தொழிற்சங்க நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

0
428
emigration migration staff post pone protest Lankan latest news

emigration migration staff post pone protest Lankan latest news
குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வந்த தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

அமைச்சர் எஸ் பி நாவின்னவுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையினை தொடர்ந்தே தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் சட்டப்படி வேலை செய்யும் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்றுத்தருவதாக அமைச்சர் நாவின்ன கூறியதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் கே ஜீ கே பண்டார தெரிவித்தார்.
emigration migration staff post pone protest Lankan latest news

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :