எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்குகிறதாம்

0
420
Even fuels cost increased Ceylon petrolatum Corporation continues losses

(Even fuels cost increased Ceylon petrolatum Corporation continues losses)

அண்மையில் அனைத்து எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டாலும் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தில் இயங்கி வருவதாக பொது கனிய எண்ணெய் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் மாதாந்தம் 7,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக நட்டத்தை எதிர்கொண்டு வருவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

பெற்றோல் மற்றும் டீசல் மீது அரசாங்கம் வரி அறவிடப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என்று அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

(Even fuels cost increased Ceylon petrolatum Corporation continues losses)

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :