உரம் அத்தியாவசியமாகும் – வௌ;வேறு விலையில் விற்பனை செய்தால் கைது செய்யப்படுவீர்கள்

0
138
cant sale different price agriculture minister order follow traders

cant sale different price agriculture minister order follow traders
பயிருற்பத்திக்கான உரம் அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த வியடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முழுமையான விபரங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை ஊடகங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் உரம் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவவ்வாறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தக நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் விவசாய துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
cant sale different price agriculture minister order follow traders

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :