29000 இராணுவ வீரர்களை புலிகள் திட்டமிட்டு அழித்தனர்

0
712
Mahinda choose suitable presidential candidate Gotabaya

twenty nine thousand military kill ltte gotabaya rajapaksha
அனுபவங்களை அடிப்படையாக கொண்டு செயற்படுதல் சிறந்த பெறுபேறுகளை பெற்றுத்தரும் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

யுத்த வெற்றியின் 09 ஆண்டு நிறைவையிட்டு ஆற்றிய விஷேட உரையின் மூலம் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த கால சம்பவங்களில் பாடம் படித்து மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாதிருக்க நடவடிக்கை எடுப்பது முக்கியமானதாகும்.

சுமார் 29,000 இராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளதாகவும், பயங்கரவாதிகள் திட்டமிட்டு முன்னேறிய முறையையும், எமது நாடு இரண்டாக பிளவுபட்டதையும் அனைவரும் அறிவர்.

இதன் காரணமாக கடந்த கால சம்பவங்கள் மூலம் பாடம் படித்து அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
twenty nine thousand military kill ltte gotabaya rajapaksha

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :