நயனிடம் இது தான் சாக்கு என்று ப்ரொபோஸ் செய்த விக்னேஷ் சிவன்..!

0
1052
Vignesh Shivan proposed Nayanthara Instagram tweet,Vignesh Shivan proposed Nayanthara Instagram,Vignesh Shivan proposed Nayanthara,Vignesh Shivan proposed

(Vignesh Shivan proposed Nayanthara Instagram tweet)

’பொறுத்தது போதும்.., இது தான் சாக்கு’ என்று விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்துள்ளார். நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலிப்பது ஊர் அறிந்த விஷயம்.

இவர்கள் இருவரும் திடீர் திடீர் என்று ஜோடியாக அமெரிக்கா பறந்து விடுகிறார்கள். அங்கு புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு சிங்கிள்ஸ்களின் சாபத்தை வாங்குகிறார்கள். அவர்களின் திருமணம் இந்த ஆண்டு நடக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

நயன்தாரா நடித்துள்ள “கோலமாவு கோகிலா” படத்தில் வரும் கல்யாண வயசு பாடல் வீடியோவை நேற்று வெளியிட்டார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி விக்கி நயன்தாராவுக்கு ப்ரொபோஸ் செய்துவிட்டார்.

இந்நிலையில், ”நேக்கு கல்யாண வயசுதான் வந்துடுத்து டி , வெயிட் பண்ணவா#kolamaavukokila #nayanthara. சரியான பாடலை அளித்த அனிருத், சிவகார்த்திகேயனுக்கு நன்றி” என்று இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

இதில், சிவகார்த்திகேயன் எழுதிய பாடல் வரிகளை வைத்து நயன்தாராவிடம் கட்டிக்கிறியா, இல்லையா என்று கேட்டுள்ளார் விக்னேஷ் சிவன். நயன்தாரா என்ன பதில் அளிக்கப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், கல்யாண வயசு பாடலில், நயன்தாராவை சைட்டு அடிக்கும் யோகி பாபு மீது கடுப்பில் இருக்கிறார் விக்கி. இது குறித்து அவர் ட்வீட்டியதை பார்த்த சிங்கிள்ஸ் நெட்டிசன்கள் நீங்கள் நயன்தாராவை கரெக்ட் செய்தபோது எங்களுக்கும் இப்படித் தானே இருந்திருக்கும் என்று கமெண்ட் போட்டுள்ளனர்.

<MOST RELATED CINEMA NEWS>>

காஜலின் அதிர்ச்சி முடிவு : வருத்தத்தில் பெற்றோர்..!

சினிமா படமாகிறது விமான விபத்தில் பலியான நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை..!

ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல – திட்டமிட்ட கொலை : பொலிஸ் கமிஷனர் பகீர் தகவல்..!

இணையத்தை சூடாக்கும் சஞ்சய் தத் மகளின் ஹாட் பிகினி புகைப்படம்..!

பலகாலம் செய்துவந்த வேலையைத் தூக்கிப்போட்ட ராக்ஸ்டார் ரமணியம்மாள் : இதற்குத்தானா..?

வீடியோ காலில் எப்போதும் டச்சில் இருக்கும் பிரபாஸ் – அனுஷ்கா : விரைவில் திருமணம்..!

கவர்ச்சி உடையில் கலக்கும் அமலா பால் அம்மா : இணையத்தில் வைரல்..!

18-05-2009 பட திரை விமர்சனம்..!

“மிஷன் இம்பாசிபிள் ஃபால் அவுட்” இரண்டாவது டிரெய்லர் வெளியீடு..!

Tags :-Vignesh Shivan proposed Nayanthara Instagram tweet

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

குருதி கொப்பளிக்க, சரிந்து வீழ்ந்து சரித்திரமாகிய உறவுகளுக்கு ஒரு கணம்..!