கல்வி அமைச்சர் பதவியை ஏற்க மாட்டேன்! -மகாதீர்

0
652
education minister accept post makatir , malaysia tami news, malaysia, malaysia news, makatir,

education minister accept post makatir }

மலேசியா: பக்காத்தான் ஹராப்பான் அளித்த தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப, தாம் கல்வி அமைச்சர் பொறுப்பை ஏற்கும் தமது நோக்கத்தை மாற்றிக் கொண்டுள்ளார் பிரதமர் துன் மகாதீர்.

தேர்தல் அறிக்கையின் நிலைபாட்டை இந்தத் தருணத்தில் நான் மீற இயலாது. ஒருவேளை கல்வித் துறையை நான் தான் ஏற்கவேண்டும் என்ற கோரிக்கை இருந்தால் அது பற்றி யோசிக்கலாம் என்றார் அவர்.

இது தொடர்பாக பிரிபூமி பெர்சத்து கட்சியின் முகநூல் பக்கத்தில் வெளியாகி இருக்கும் காணொளியில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியில் இருப்பவர் இதர அமைச்சரவை பதவிகளைக் குறிப்பாக, நிதியமைச்சர் பதவியை ஏற்கக்கூடாது என்று பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: education minister accept post makatir

<< RELATED MALAYSIA NEWS>>

*சன்வே’ மனித வளத்துறை குழும இயக்குனரானார் புவனேஸ்!

*சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய நபர் கைது!

*நஜிப் வீட்டில் சோதனை செய்த செய்தி தொடர்பில் எந்த தகவலையும் வாட்ஸ்-ஆப் இல் பகிர வேண்டாம்..

*அமைச்சர்களின் பெயர் பட்டியலை வழங்க மாமன்னரை சந்திக்கின்றார் துன் மகாதீர்..!

*தேர்தலன்று நஜீப் என்னை 2 முறை அழைத்துப் பேசினார்! -அன்வார்

*காருடன் பேருந்து மோதியதில் நால்வர் பலி!

*நஜீப் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 72 பெட்டிகளில் நகைகள்..!

MACC தலைவராக டத்தோஸ்ரீ சுக்ரி நியமனம்

<<Tamil News Groups Websites>>